• English
    • Login / Register

    செவ்ரோலேட் கார்கள்

    4.1/5495 மதிப்புரைகளின் அடிப்படையில் செவ்ரோலேட் கார்களுக்கான சராசரி மதிப்பீடு

    இந்த செவ்ரோலேட் நிறுவனம் இந்தியாவில் விற்பனையை நிறுத்தியுள்ளது. இந்த நிறுவனம் செவ்ரோலேட் க்ரூஸ், செவ்ரோலேட் என்ஜாய், செவ்ரோலேட் தவேரா, செவ்ரோலேட் ட்ரையல், பீட் போன்ற மாடல்களுக்கு பிரபலமானது. அந்த நிறுவனம் 13.95 லட்சம். இந்தியாவில் மறுபடியும் நுழைவது குறித்து எந்த அதிகாரப்பூரமான செய்தியும் தயாரிப்பாளரிடம் இருந்து இதுவரை வெளியாகவில்லை.

    மாடல்விலை
    செவ்ரோலேட் கேமரோRs. 50 லட்சம்*
    செவ்ரோலேட் ட்ராக்ஸ்Rs. 9.50 லட்சம்*
    செவ்ரோலேட் அட்ராRs. 8 லட்சம்*
    செவ்ரோலேட் பாயோகன்Rs. 5 லட்சம்*
    செவ்ரோலேட் வோல்ட்Rs. 35 லட்சம்*
    செவ்ரோலேட் ஸ்பின்Rs. 8 லட்சம்*
    செவ்ரோலேட் பீட் ஆக்டிவ்Rs. 4.30 லட்சம்*
    செவ்ரோலேட் ஆர்லெண்டோRs. 8 லட்சம்*
    மேலும் படிக்க

    Expired செவ்ரோலேட் car models

    பிராண்ட்டை மாற்று

    Showrooms386
    Service Centers282

    செவ்ரோலேட் செய்தி

    • செவர்லே பீட் எஸன்ஷியா : விரிவான புகைப்பட கேலரி ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் இருந்து

      செவர்லே நிறுவனம் தங்களது அடுத்த தலைமுறை பீட் கார்களின் செடான் வெர்ஷனை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. இந்த காரின் முன்புற முக அமைப்பு முற்றிலும் புதிகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற வடிவமைப்பை பொறுத்தவரை ஒரு செடான் காரின் பின்புற வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டுமோ அந்த இலக்கணத்துக்கு உட்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸன்ஷியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செடான் கார்களின் பின்புறத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ள வல்லுனர் குழுவை நிச்சயம் நாம் பாராட்டலாம். இந்த காரின் பல கோணங்களில் எடுக்கப்பட்ட பிரத்தியேக படங்களின் தொகுப்பைப் பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை எங்களது கமென்ட் செக்க்ஷனில் பதிவு செய்யுங்கள்  

      By அபிஜித்பிப்ரவரி 08, 2016
    • ஆட்டோ எக்ஸ்போவில், செவ்ரோலேட் கோர்வேட் ஸ்டிங்க்ரே காட்சிக்கு வைக்கப்பட்டது

      ஆட்டோ எக்ஸ்போவின் இந்த பதிப்பில் ஜெனரல் மோட்டார்ஸின் தயாரிப்புகளின் வரிசையில், அமெரிக்காவில் முன்னணி வகிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்திறன் மிகுந்த காரான செவ்ரோலேட் கோர்வேட் உட்பட பல சுவாரஸ்யமான மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நம் மனதில் விருப்பத்தை ஏற்படுத்தி அதை அடையவிடாமல் ஏங்க வைப்பது (டென்டேலிஸிங்) மற்றும் ரேஸில் நிரூபிக்கப்பட்ட தொழிற்நுட்பம் (ரேஸ்-ப்ரூவன் டெக்னாலஜி) ஆகியவற்றின் கலவையாக அமையும் வகையில் திட்டமிட்ட வடிவமைப்பை இந்த கார் கொண்டுள்ளதால், நிச்சயமாகவே இது கண்காட்சியில் கவர்ந்திழுக்கும் ஒரு தயாரிப்பு என்று நாம் சொல்லியே ஆக வேண்டும். இந்த மாடலை இந்திய நேயர்களுக்கு காட்டுவதற்கு GM நிறுவனத்திற்கு விருப்பம் இருந்தாலும், தயாரிப்பாளர் தரப்பில் கோர்வேட் காரில், அதாவது குறைந்தபட்சம் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த காரில் ஒரு வலது கை டிரைவிங் பதிப்பை அறிமுகம் செய்ய விருப்பம் இல்லாமல் போனது துரதிஷ்டவசமானது.

      By saadபிப்ரவரி 04, 2016
    • 2016 ஆட்டோ எக்ஸ்போ: ட்ரையல்ப்ளேஸரை, செவ்ரோலேட் காட்சிக்கு வைக்கிறது

      தற்போது நடைபெற்று வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில், தனது இந்திய முன்னணி தயாரிப்பான ட்ரையல்ப்ளேஸரை, செவ்ரோலேட் நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரூ.26.4 லட்சம் என்ற விலை நிர்ணயத்தில் இந்த SUV அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ட்ரையல்ப்ளேஸர் வாகனம், பிரிமியம் SUV சந்தையில் கேப்டிவா-விற்கு அடுத்தப்படியாக, செவ்ரோலேட் நிறுவனத்தின் இரண்டாவது முயற்சி ஆகும். நம் நாட்டிற்கு ஆரம்பக் கட்டத்தில் CBU வழியாக இந்த கார் கொண்டு வரப்படுகிறது. இந்த காரின் ஒரே ஒரு வகை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒரு 2WD என்பது கவலை அளிக்கிறது. இதில் இரட்டை-முன்பக்க ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ABS+EBD ஆகியவற்றை கொண்டுள்ளது.

      By nabeelபிப்ரவரி 04, 2016
    • செவர்லே கமேரோ :  இந்த அமெரிக்க  கட்டுமஸ்தான வாகனத்தின் தெளிவான படங்களை   தொகுப்பில்  கண்டு களியுங்கள்

      அமெரிக்க கார் தயாரிப்பாளர்களான செவர்லே நிறுவனத்தினர் தங்களது மிகவும் பிரபலமான கமேரோ ஸ்போர்ட்ஸ் காரை இன்று காட்சிக்கு வைத்துள்ளனர்.  இந்த கார் அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ளது போன்ற இடது பக்கம் அமர்ந்து  ஓட்டும் வசதி (  லெப்ட் ஹேன்ட் ட்ரைவ் ) கொண்டுள்ளது. ஆறாவது தலைமுறை கமேரோ கார்களான இவை போர்ட் முஸ்டாங் GT கார்களுடன் போட்டியிடும் என்று தெரிகிறது.  முஸ்டாங் கார்களை விட குறைந்த எடையையும் அதிக சக்தியையும் இந்த கமேரோ கார்கள் கொண்டுள்ளது.  மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.  

      By அபிஜித்பிப்ரவரி 04, 2016
    • 2016 ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே ஸ்பின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

       தற்போது நடந்து வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே  நிறுவனம் தனது ஸ்பின் MPV வாகனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இந்த வாகனம் மாருதி சுசுகி எர்டிகா , ஹோண்டா மொபிலியோ  ஆகிய மற்ற MPV பிரிவு வாகனங்களுடன் போட்டியிடும். செவர்லே நிறுவனத்தின் தற்போது புழக்கத்தில் உள்ள MPV வாகனமான  செவர்லே என்ஜாய் வாகனங்கள் டேக்ஸி வாகனமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஸ்பின் MPV வாகனத்தை ஒரு ப்ரீமியம் MPV வாகனமாக செவர்லே பிரகடனப்படுத்துகிறது.  இந்திய சந்தையில் 2017ல் இந்த MPV வாகனங்கள் அறிமுகப்படுத்த படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      By konarkபிப்ரவரி 03, 2016

    செவ்ரோலேட் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்

    • P
      parth rana on பிப்ரவரி 17, 2025
      4.7
      செவ்ரோலேட் க்ரூஸ்
      Queen Cruze
      This is the queen which is being in power since an decade. It carries amazing looks and wonderful features. It is the queen of the cars in pocket friendly budget. If one could not afford it new , they can go for used variants which they could get in cheaper prices.
      மேலும் படிக்க
    • R
      rupinder singh on பிப்ரவரி 05, 2025
      4
      செவ்ரோலேட் தவேரா 2012-2017
      Reliable,Efficient.
      It is a decent and multifunction vehicle which is efficient and reliable. The 2.4 Ltr 4 diesel has some power and reliability. Which performs good in all terrains, whether its asphalt,offroad,hillside.
      மேலும் படிக்க
    • A
      ansh on ஜனவரி 11, 2025
      5
      செவ்ரோலேட் பீட் 2009-2013
      Car Experience
      Perfect working condition till now, all original company parts. New amaron battery fitted. Gives around 16-17 mileage even after many years. Everything is fit in place as it was originally.
      மேலும் படிக்க
    • S
      sathish on டிசம்பர் 28, 2024
      4.8
      செவ்ரோலேட் செயில்
      Good Best Awesome
      This car is very best and comportable and super mileage is good, safty , best product and travel pana nala irukum. Car is smooth and soft no back pain very bery best car. Love my car
      மேலும் படிக்க
    • V
      vinay khadke on டிசம்பர் 12, 2024
      4.8
      செவ்ரோலேட் க்ரூஸ் 2012-2014
      Cruze- The Diesel Rocket
      Cruze provides the best driving experience, with great safety and stability. the model has Cruze control powered with 2000CC twin turbo engine, 0-100 in 3sec. the best thing about this car is the safety and power
      மேலும் படிக்க

    செவ்ரோலேட் car videos

    Find செவ்ரோலேட் Car Dealers in your City

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
    ×
    We need your சிட்டி to customize your experience